தனியார் வைத்திய நிலையங்களை கணக்கெடுக்க உடனடி நடவடிக்கை: பவித்திரா வன்னியாராச்சி

Published By: J.G.Stephan

27 Jan, 2020 | 01:01 PM
image

வைத்தியர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தனியார் வைத்திய நிலையங்கள் தொடர்பில் கணக்கெடுப்பொன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இக்கணக்கெடுப்பு, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியர்களின் பெயர்களில் உள்ள தனியார் வைத்திய நிலையங்கள் தொடர்பில் கடந்த 2017 ஆம் ஆண்டே இறுதியாகக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. 

இதற்கமைய, 657 வைத்திய நிலையங்களே பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், உரிய தரத்தைப் பின்பற்றாத தனியார் வைத்திய நிலையங்கள் காரணமாக பல பிரச்சினைகள் உருவாகியிருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09