தந்­தையின் காற்­சட்டைப் பையி­லி­ருந்த துப்­பாக்கி தவ­று­த­லாக இயங்­கி­யதால் விப­ரீதம்

Published By: Digital Desk 3

27 Jan, 2020 | 12:35 PM
image

தனது தந்­தை­யுடன் மல்­யுத்த விளை­யாட்டு விளை­யா­டு­வதில் ஈடு­பட்ட 4 வயது சிறுவன் ஒருவன் தனது தந்­தையின் காற்­சட்டைப் பையி­லி­ருந்த துப்­பாக்கி தவ­று­த­லாக இயங்­கி­யதால்  பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த சம்­பவம்  அமெ­ரிக்க இன்­டி­யானா மாநி­லத்­தி­லுள்ள புளூ­மிங்டன் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த வாரம் இட­ம்பெற்ற இந்த சம்­பவம் தொடர்­பான தக­வல்கள் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை வெளியா­கி­யுள்­ளன. விளை­யாட்டின் போது தவ­று­த­லாக இயங்­கிய துப்­பாக்­கி­யி­லிருந்து பாய்ந்த ரவை மக­னான றிப்ஷோ மற்றும் தந்­தை­யான ரைலர் ஆகிய இரு­வ­ரது தலைப் பகு­தி­யையும் தாக்­கி­யுள்­ளது.

இந்த சம்­ப­வத்தில்  படு­கா­ய­ம­டைந்த மகனும் தந்­தையும் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­தா­கவும் இந்­நி­லையில் மகன் சிகிச்சை பல­ன­ளிக்­காத நிலையில் கடந்த வியா­ழக்­கி­ழமை உயி­ரி­ழந்­த­தா­கவும்  பிராந்­திய அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர். அதேசமயம் புளூமிங்டன்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  தந்தையின் உடல்நலம் தேறி வருவதாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47