ஆபத்தை எதிர்நோக்கிப் பயணிக்கின்றோம் : வீதியை புனரமைத்துத் தாருமாறு கோரிக்கை

Published By: Digital Desk 4

26 Jan, 2020 | 07:31 PM
image

 கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிவட்டவான் வம்மியடி பகுதியில் அமைந்துள்ள பொத்தானையை நோக்கிப் பயணிக்கும் வீதி புனரமைத்துத் தருமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிவட்டவான் வம்மியடி பகுதியில் அமைந்துள்ள பொத்தானையை நோக்கிப் பயணிக்கும் வீதி முற்றாக சேதமடைந்து பயணிக்க முடியாத நிலையில் உள்ளது. அத்தோடு அவசர தேவை நிமித்தம் பயணிக்கும் மக்கள் அச்சத்துடன் அவ் வீதியால் செல்கின்றனர். வீதி நீரோடைக்கு அருகில் உள்ளதால் பயணிக்கும் போது நீரோடைக்குள் சறுக்கி விழும் ஆபத்தை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதி அண்மையில் எற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சேதமடைந்துள்ளதால் அவ் வீதியால் பயணம் செய்யும் விவசாயிகள், அப் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே இதனைக் கருத்திற் கொண்டு குறித்த வீதியை புனரமைத்துத் தருமாறு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46