கிஹான் பிலபிட்டியவின் பிடியாணை தொடர்பில் கவன‌ம் செலுத்தியுள்ள அரசியலமைப்பு சபை

Published By: R. Kalaichelvan

26 Jan, 2020 | 02:22 PM
image

மேல் நீதிமன்ற  நீதிபதி கிஹான் பிலபிடியவை கைது செய்வதற்கு பிடியாணை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவு வழங்கியமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் அழைக்கப்பட வேண்டுமென அரசிசயலமைப்பு சபை தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

கிஹான் பிலபிடியவை கைது செய்வதற்கு நீதிமன்றில் பிடியாணை ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் கடந்த தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய தொலைப்பேசி உரையாடல்கள் தொடர்பிலேயே சட்டமா அதிபர் குற்றப்புலணாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40