கந்தளாய் குளக்கட்டினை புனரமைக்கும் பணிகள் மும்முரம்

Published By: Digital Desk 4

26 Jan, 2020 | 12:48 PM
image

திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய் குளத்தின் குளக்கட்டின் அடிப்பாகத்தில் நீர் கசிவு ஏற்பட்டதையடுத்து கந்தளாய் குளக்கட்டினை புனரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது கந்தளாய் குளத்தில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதோடு மேலதிக நீரும் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

குளக்கட்டின் நீர் கசிவு ஏற்பட்ட பகுதியில் ஆழமாக தோன்றி மண் இட்டு கொங்கிரீட் இடப்பட்டு வருகின்றன,அத்தோடு நீர் வழிந்தோடுவதற்கான காண்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

நீர்ப்பாசன திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வேளைகளை பொறியியலாளர்களினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கந்தளாய் குளமானது இரண்டாம் அக்போ மன்னனால் கட்டப்பட்ட புராதன குளங்களில் ஒன்றாக கணிப்பிடப்படுகின்றது.

அண்மையில் பெய்த கடும் மழையினால் கந்தளாய் குளத்தின் ஐந்து வாண் கதவுகள் ஒரு அடிக்கு திறந்து விடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34