மரக்கறி விலைகளில் திடீர் வீழ்ச்சி

Published By: Daya

25 Jan, 2020 | 09:13 AM
image

புறக்கோட்டை மெனிங் வர்த்தக சந்தையில் மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

போஞ்சி மற்றும் லீக்ஸ் ஒருகிலோவின் மொத்த விலை 200 ரூபாவாகவும், கோவா ஒரு கிலோ 80 ரூபாவிற்கும் 100 ரூபாவிற்கும் இடையிலும் கறிமிளகாய் ஒரு கிலோவின் மொத்த விலை 150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டதாகப் புறக்கோட்டை மெனிங் வர்த்தக சந்தை வர்த்தக சங்கத்தின் பிரதான அமைப்பாளர் அணில் இந்திரஜித் தெரிவித்துள்ளார்.

 

புறக்கோட்டை மெனிங் வர்த்தக சந்தைக்கு இன்று சுமார் 40 லொறிகளில் மரக்கறி கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்த அவர், மெனிங் வர்த்தக சந்தையில் மரக்கறிகள் போதுமான அளவு இருந்த போதும் நுகர்வோர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54