5 மணிநேர விசாரணையின் பின்னர் ஷானி அபேசேகரவிடம் வாக்கு மூலமும் பதிவு!

Published By: Vishnu

23 Jan, 2020 | 09:24 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர், பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சி.ஐ.டி.) இன்று சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்தது. 

கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில்  பொய்யான  தகவல்களை வழங்கி தேசத்தை  அசௌகரியப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பெண் ஊழியரான கானியா பனிஸ்டர் பிரான்சிஸ், விவகாரத்தில் இடம்பெறும்  தொலைபேசி வலையமைப்பு பகுப்பாய்வு சார் விசாரணைகளை மையப்படுத்தி இந்த விசாரணைகள் இடம்பெற்றன.  

இன்று காலை 9.30 மணிக்கு  கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடிக்கு சென்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவிடம், மனிதப் படு கொலைகள் குரித்த விசாரணைப் பிரிவில் பிற்பகல் 3.00 மணி வரை விசாரணை நடத்தப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். 

அவ்விசாரணைகளின் பின்னர் ஷானி அபேசேகர அங்கிருந்து வெளியேறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32