பெற்றோலிய கூட்டு ஸ்தாபனத்திற்கு மீள் செலுத்தப்படவுள்ள மொத்த கடன் தொகை!

Published By: Vishnu

23 Jan, 2020 | 01:15 PM
image

இலங்கை பெற்றோலியக் கூட்டுத் ஸ்தாபனத்திற்கு அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களினூடாக 154 பில்லியன் ரூபா தீர்க்கப்படாத கடன் தொகை உள்ளதாக குறித்த கூட்டுத் தாபனம் பயணிகள் போக்குவரத்து மற்றும் மின்சக்தி, சக்திவலு அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத் ஸ்தாபனம் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை மின்சார சபை 86 பில்லியன் ரூபா கடன் தொகையைும், ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் 48 பில்லியன் ரூபா கடன் தொகைகையும் கொண்டுள்ளது.

அத்துடன் இலங்கை ரயில்வே திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன மொத்தமாக 49 பில்லியன் ரூபா கடன் தொகையையும் கொண்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக சுயாதீன மின் உற்பத்தி நிறுவனங்கள் 10 பில்லியன் ரூபா கடனையும், மூன்று ஆயுதப் படைகளும் 1.5 பில்லியன் ரூபா கடன் தொகையை கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40