இலஞ்சம் பெற்ற குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது

Published By: Digital Desk 4

22 Jan, 2020 | 12:04 PM
image

மொறட்டுவை பிரதேசத்திலுள்ள நபர் ஒருவரிடம் 5 ஆயிரம் ரூபா  பணத்தைப் பெற்ற குற்றச்சாட்டில், குடிவரவு, குடியகல்வு அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளரின் மகளின் இரட்டைப் பிரஜாவுரிமை பெறுவது தொடர்பான அறிக்கை, ஆவணங்களைத் தயாரித்துத் தருவதற்கும், அதனை விரைவுபடுத்துவதற்குமாக, அரச முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் 5 ஆயிரம் ரூபா பணம் கோரியுள்ளார்.

குறித்த நபர் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்தில் வைத்து, இவ்வாறு இலஞ்சம் பெறும்போது கைது செய்யப்பட்டுள்ளதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளரும், சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகருமமான ஜயந்தா பத்திமினி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான  மேலதிக விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:01:06
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30