மன்னாரில் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் கையளிப்பு

Published By: Digital Desk 4

22 Jan, 2020 | 11:09 AM
image

மன்னாரில் மிகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான வெள்ளாங்குளம் "சேவா" கிராமத்தில் வெள்ளம்,வரட்சியினால் பாதிக்கப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கான நிவாரண பொருட்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவின் ஏற்பாட்டில் அதன் குழு தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது. 

கடந்த 2012 ஆண்டு யுத்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் விதவைகள், புணர்வாழ்வழிக்கப்பட்ட போராளிகளை உள்ளடக்கி விசேடமாக உருவாக்கப்பட்ட குறித்த கிராமத்தில் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் தற்போது வரை அடிப்படை வசதி இன்றி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் அதிகம் தேவையுடைய மக்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான முதல் கட்ட நிவாரண பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கையளிக்கப்பட்டது.

குறித்த நிவாரண பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில் சட்டத்தரணி புராதனி மற்றும் மெசிடோ நிறுவன ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53