உலகளவில் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் மக்கள் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்ஸ்அப் செயலியில் குறுஞ்செய்திகளை அனுப்புவதிலும் குரல் செய்திகளை அனுப்ப சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் வட்ஸ்அப் செயலி பெரிய அளவிலான செயலிழப்பு குறித்து இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை என்றாலும், டவுன் டிடெக்டர் என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய அரபு இராச்சியம், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி மற்றும் டென்மார்க்கிலும் செயலிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM