இறைச்சிக் கடை­களில் டிஜிட்டல் தராசு இன்றேல் கடும் நட­வ­டிக்கை

Published By: J.G.Stephan

19 Jan, 2020 | 01:01 PM
image

கல்­முனை மாந­கர சபை ஆளு­கைக்­குட்­பட்ட பிர­தே­சங்­களில் இயங்கி வரு­கின்ற அனைத்து இறைச்சிக் கடை­க­ளிலும் கட்­டாயம் டிஜிட்டல் தராசு பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று கல்­முனை மாந­கர முதல்வர் சட்­டத்­த­ரணி ஏ.எம்.றகீப் அறி­வு­றுத்­தி­யுள்ளார்.

அத்­துடன் ஆடு, மாடு மற்றும் கோழி இறைச்சிக் கடை­களில் சுத்தம், சுகா­தாரம் கட்­டாயம் பேணப்­பட வேண்டும் என்றும் அறுக்­கப்­ப­டு­கின்ற ஆடு, மாடுகள் முறை­யாக கொள்­வ­னவு செய்­யப்­பட்­ட­வை­யாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இவ்­வி­தி­மு­றை­களை மீறுவோர் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­ப­துடன் மாந­கர சபை­யினால் வழங்­கப்­படும் வியா­பார அனு­மதிப் பத்திரம் இரத்து செய்யப்படும் என்றும் மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38