டக்ளஸ் கிளிநொச்சிக்கு விஜயம்

Published By: Daya

18 Jan, 2020 | 04:49 PM
image

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி செயலாளர் நாயகமும் கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி இரணைமடு மற்றும் கிலாளி பகுதிகளிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  இரணைமடு குளத்தில் நன்னீர்  மீன்பிடியில் ஈடுபடும் மீனர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். 

அத்துடன், நன்னீர்  மீன்பிடியை ஊக்குவிக்கும் முகமாக மீனவர்களுடன் சேர்ந்து  இரணைமடு குளத்தில் ஒரு இலட்சம் மீன் குஞ்சுகளை விட்டதுடன் வடக்கு மாகாணத்தில் 40 குளங்களைத் தெரிவுசெய்து நன்னீர்  மீன வளர்ப்பை ஊக்குவிக்கப்போவதாகவும் தெரிவித்தார். 

அதேசமயம் கிலாளி பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் கிலாளி பகுதியில் புதிதாக  மூன்று மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட கிராமிய மீன்பிடி கட்டடத்தொகுதியை திறந்து வைத்ததுடன் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன் கிலாளிபகுதியில் மண் அகழப்படுவதற்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05