காணாமல் போனோருக்கான  சான்றிதழ் : சந்திரிகா 

Published By: MD.Lucias

08 Jun, 2016 | 07:55 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

போரின் போது காணாமற்போனவர்கள் உயிருடன் உள்ளனர் என்ற நம்பிக்கை வடக்கு மற்றும் கிழக்கில் பாதிக்கப்பட்ட உறவினர்களின் உள்ளத்தில் ஆழமாக பதிந்துள்ளது. ஆகவே மரண சான்றிதழ்களுக்கு பதிலாக காணாமல் போனோருக்கான  சான்றிதழை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  இதற்கான அமைச்சரவை அங்கிகாரமும் கிடைத்துள்ளது என  தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்தார். 

இதுவரையில் 65 ஆயிரம் முறைப்பாடுகள் காணாமற்போனவர்கள் தொடர்பில் பதிவாகியுள்ளன. இந்நிலையில் இவர்கள் அனைவருக்குமான காணாமல் போனோருக்கான சான்றிதழ் வழங்குவதற்கு அங்கிகாரம் கிடைத்துள்ளது.  பாராளுமன்றத்தில் விஷேட சட்டம் ஒன்றை நிறைவேற்றி அதனூடாக காணி பிரச்சினை மற்றும் அரசினால் வழங்கப்பட கூடிய சலுகைகள்   உள்ளிட்ட விடயங்களுக்கு உதவிகளை செய்வதே எமது  நோக்கமாகும்  எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:41:24
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44