அமெரிக்க வெளிவிவகார செயலாளர் இலங்கை வருகை

Published By: Daya

14 Jan, 2020 | 10:06 AM
image

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ் இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தார்.  

இந்நிலையில் இராஜாங்க செயலாளருடன் மூவர் அடங்கிய குழுவுடன் குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ், இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

அத்தொடு, இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர், அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளமையும் குறிப்பிடதக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02