மலை­ய­கத்தின் இளைய சமூ­கத்­துக்­கான சிறந்த தலை­மைத்­து­வத்தை பெற்றுக்கொடுப்பேன் - அனுஷா சந்­தி­ர­சே­கரன்

13 Jan, 2020 | 03:11 PM
image

இன்­றைய இளைஞர் ,யுவ­திகள் அமைப்பு ரீதி­யா­கவும் தனித்­த­னி­யா­கவும் தமது உரி­மை­க­ளுக்­கா­கவும் மேம்­பாட்­டுக்­கா­கவும் போராடிக் கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனால் இவர்­க­ளுக்­கான சரி­யான வழி­காட்­டல்­களும் உறு­தி­யான நோக்­கங்­களும் இல்­லா­மலும் இருக்­கின்­றதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

இதனால் ஒரு சரி­யான வழியில் சென்று தமக்­கு­ரிய விட­யங்­களைப் பெற்­றுக்­கொள்­வ­திலும் பல்­வேறு சிர­மங்­க­ளை சந்­திக்­கின்­றனர். எனவே இவர்­க­ளுக்­கான சிறந்த வழி­காட்­டல்­களை வழங்கக்கூடிய தலை­மைத்­து­வத்தை வழங்­குவேன் என்று  மலை­யக மக்கள் முன்­ன­ணியின் பிரதி செய­லாளர் நாய­கமும் சட்­ட­த்த­ர­ணி­யு­மான அனுஷா சந்­தி­ர­சே­கரன் தெரி­வித்தார்.

எதிர்­வரும் பாரா­ளு­மன்ற தேர்­தலில்  அனுஷா சந்­தி­ர­சே­கரன் போட்­டி­யிட வேண் டும்  என்ற தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வ­ளிக்கும் முக­மாக தேசம் அமைப்பின் தலைவர் ரவி மற்றும் தேச­பந்து வணக்­கத்­திற்­கு­ரிய ஆனந்த ராஜி ஆகியோர் ஏற்­பாடு செய்த கலந்­து­ரை­யாடல் நேற்று முன்­தினம் 11ஆம் திகதி தல­வாக்­க­லையில் இடம்­பெற்­றது. இதன்­போதே அவர் இதனை தெரி­வித்தார். அவர் இது குறித்து மேலும் தெரி­விக்­கையில்,

குறிப்­பாக எமது மலை­யக இளைஞர், யுவ­திகள் பல துறை­களில் சாதனை படைத்துக்கொண்­டி­ருக்­கின்­றனர். கல்­வி­யா­கட்டும், விளை­யாட்டு போட்­டி­யா­கட்டும், கலைத்­து­றை­யா­கட்டும் அனைத்து துறை­க­ளிலும் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது.

ஆனால் இப்­ப­டி­யான முன்­னேற்­றங்கள் காணப்­ப­டு­கின்ற போதிலும் இவர்கள் மேலும் முன்­னேறிச் செல்­வ­தற்­கான வாய்ப்­புகள் மிகவும் அரி­தா­கவே உள்­ளன. இவர்­க­ளுக்கு தேவை­யான தொழி­ல்நுட்ப ரீதி­யி­லான கல்­வியும் வழங்­கப்­ப­டுவதில்லை. இதன் கார­ண­மாக எமது இளைய தலை­மு­றை­யி­ன­ருக்கு தங்­க­ளு­டைய இலக்­கு­களை நோக்கி பய­ணிக்க முடி­யா­ம­லுள்­ளது. ஆகவே இவர்­க­ளுக்­கான பல எதிர் கால திட்டங்களை வகுத்துக்கொண்டு அவர்களுக்கான வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொண்டு முன்னேறிச் செல்வ தற்கான ஒரு சிறந்த தலைமைத்துவமும் தேவைப்படுகின்றது.அத்தகைய தலைமைத் துவத்தை  வழங்குவேன் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53