பல்கலைக்கழக மாணவனை காணவில்லை: பொலிஸாரின் முக்கிய வேண்டுகோள்

Published By: J.G.Stephan

13 Jan, 2020 | 02:37 PM
image

மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி பயிலும் மாணவன் சின்னதம்பி மோகன்ராஜ் கடந்த வெள்ளிக்கிழமை 10.01.2020 முதல் காணவில்லை என குறித்த மாணவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அக்கரப்பத்தனை ஹோல்புறுக் நகரத்தைச் சேர்ந்த சின்னதம்பி லக்க்ஷ்மி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனான சின்னதம்பி மோகன்ராஜ்  அக்கரப்பத்தனை ஹோல்புறூக் தமிழ் வித்தியாலத்தில் கா.பொ. த சாதாரணம் தரத்தில் பயின்று தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் உயர்தர விஞ்ஞான பிரிவில் மிகச் சிறந்த பெறுபேற்றை பெற்று மட்டக்களப்பு பல்கலைகழகத்தில் மருத்துவ பீடத்தில் கற்றுவருகின்றமை குறிப்பிடதக்கது.

இவர் தொடர்பான முறைப்பாடுகள் ஹோல்புறுக் பொலிஸ் நிலையத்தில் பெற்றோரினால் கடந்த 10 ஆம் திகதி  பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு  கல்லடி பொலிஸ் நிலையத்திலும் புகார் செய்துள்ளனர்.

மாணவன் தொடர்பான தகவல் தெரிந்தால் அக்கரப்பத்தனை மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கும் கீழ் குறிப்பிட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து 0775013587 தந்தைக்கும் அறிய தருமாறு  பொலிஸார் கேட்டுகொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46