மஹாபொல புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க நடவடிக்கை

13 Jan, 2020 | 12:06 PM
image

மஹாபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கான கொடுப்பனவை 7 ஆயிரம் ரூபாவாக உயர்த்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக மகாபொலவின் நிதி இயக்குநர் தெரிவித்துள்ளார். 

தற்போது மகாபொல புலமைப்பரிசில்  மாணவர்களுக்கு  ரூபா 5000 மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்பட்டுவரும் நிலையில், இந்த தொகை மாணவர்களின் செலவுகளை ஈடுசெய்ய போதுமானதாக இல்லை எனத் தெரிவித்து குறித்த தொகையை 10000 மாக உயர்த்தும்படி “அந்தரே” மாணவர் சங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய  இந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது. 

இதனையடுத்து மஹாபொல உதவித்தொகை  எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு அதிகரிக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21