ஜனாதிபதி தேர்தலின் வெற்றி பொதுத்தேர்தலிலேயே  முழுமையடையும்  -காமினி லொகுகே

Published By: Digital Desk 4

11 Jan, 2020 | 03:08 PM
image

(இராஜதுரை ஹஷhன்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி  தேர்தலில்   பெற்ற   வெற்றி  பொதுத்தேர்தலின் ஊடாகவே  முழுமையடையும். நிர்வாகத்துறைக்கும் சட்டத்துறைக்கும் முரண்பாடான  அரசாங்கம் தோற்றம் பெற்றால்  எவ்வித  பயனும் ஏற்படாது. நல்லாட்சி அரசாங்கத்தின் நிலவரங்களே தொடரும் . 

ஆகவே   ஜனாதிபதி தேர்தலின் தீர்மானத்தை மக்கள்   பொதுத்தேர்தலிலும்  செயற்படுத்த வேண்டும் என கிராமிய அபிவிருத்தி அமைச்சர்  காமினி லொகுகே தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி   இன்னும் முழுமையடையவில்லை. இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றிப் பெற்றால் மாத்திரமே ஜனாதிபதி  தேர்தல்   வெற்றியை     செயற்படுத்த முடியும்.    தேர்தல் பெறுபேறுகள் மாற்றமடைந்தால் அனைத்து  எதிர்பார்ப்புக்களும்   பயனற்றதாகி விடும்.

பொதுத்தேர்தலில்  மூன்றில்  இரண்டு பெரும்பான்மையினை  பெறுவதே  எமது பிரதான  இலக்காகக்  காணப்படுகின்றது.  இதற்கான  நடவடிக்கைகளும்  தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. நாட்டு மக்கள்   ஜனாதிபதி தேர்தலில் எடுக்க வேண்டும். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58