ஈராக்கின் அமெரிக்க இராணுவ தளங்கள் மீதான தாக்குலின் செய்மதி புகைப்படம் , காணொளி வெளியானது!

Published By: R. Kalaichelvan

09 Jan, 2020 | 11:53 AM
image

ஈராக்கில் நடத்தப்பட்ட அமெரிக்க இராணுவ தளங்கள் மீதான வான் தாக்குதலின் பின் துள்ளியமாக எடுக்கப்பட்ட செய்மதி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க இராணுவ தளங்களின் மீது நடத்தப்பட்ட  தாக்குலின் பின் சேதவிபரங்களை அறிய பகலில் எடுக்கப்பட்ட செய்மதி புகை படங்கள்,காணொளிகளை சர்வதேச செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஈரானில் இருந்து நடத்தப்பட்ட 22 ஏவுகணைகள் அடங்கிய தாக்குதலில் குறிப்பாக அமெரிக்க இராணுவ தளங்கள் பாதிக்கப்பட்டதாகவும்  , 80 வரை உயிரிழந்தாகவும் ஈரானிய செய்திகள் தெரிவித்தன.

எனினும் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று இரவு 11 மணியளவில் அமெரிக்க ஜனாதிபதி டொணால்ட் ட்ரம்ப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமெரிக்க மக்களிற்கான விசேட உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க படையினருக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. அத்தோடு படைத்தளங்களிற்கு சிறிய அளவு சேதம் மட்டுமே ஏற்பட்டது என அவர் நெற்றைய தினம் தெரிவித்தார்.

இந்நிலையிலேயே அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் ஏவுகணை தாக்குதலின் பின் செய்திமதியால் எடுக்கப்பட்ட சேத விபர புகைப்படங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52