ஹஜ் கடமை என்ற போர்வையில் முஸ்லிம்களை வைத்து வியாபாரம் ; கூடுதல் கவனம் செலுத்துமாறு பிரதமர் பணிப்பு!

Published By: Vishnu

08 Jan, 2020 | 02:51 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

நாம் நிர்ணயிக்கின்ற கட்டணத்தில் ஹஜ் கடமையை மேற்கொள்ள முகவர்கள் முன்வருவார்களாயின் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹஜ் குழு தயாராகவுள்ளது. இல்லாவிடின் இருநாட்டு அரசாங்கங்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் இக்கடமையை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என ஹஜ் குழுத்தலைவர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.

அத்துடன்  ஹஜ் கடமை என்ற போர்வையில் முஸ்லிம்களை வைத்து வியாபாரம் செய்யும் முகவர்கள் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தன்னை பணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹஜ் விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08