புதிய அரசியல் கட்சிகளின் பதிவு இம் மாத இறுதிக்குள்!

Published By: Vishnu

07 Jan, 2020 | 10:03 AM
image

புதிய அரசியல் கட்சிகளின் பதிவு இம் மாத இறுதிக்குள் இடம்பெறும் என்று இலங்கை தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

பல கட்சிகள் ஏற்கனவே பதிவுசெய்ய விண்ணப்பித்துள்ளன என்றும் தெரிவித்துள்ள இலங்கை தேர்தல் ஆணையகம் இன்று வரை 70 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவளை சில அரசியல் கட்சிகளின் கணக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்காததால் அவர்களின் பதிவு இரத்து செய்யப்படும் இலங்கை தேர்தல் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17