அக்கரப்பத்தனை ஹோம்மூட் தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டியிருந்த 13 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இழக்காகி அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 04 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் 04 ஆண்கள், 09 பெண்கள் எனவும் பாதிக்கபட்ட தொழிலாளர்கள் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப்பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

(க.கிஷாந்தன்)