அச்சமூட்டும் சுறாவுடன் நடனம் - காணொளி இணைப்பு

02 Jan, 2020 | 01:12 PM
image

ரஷ்யாவின் சென் பீற்றர்ஸ்பேர்க் நகரில் நெப்ரியூன் விற்பனை நிலையத் தொகுதியிலுள்ள நீர்வாழ் உயிரின அருங்காட்சியகத்தில் நீர்மூழ்கி வீரர் ஒருவர்  அச்சமூட்டும் சுறா மீனுடன் நடனமாடி  புதுமை படைத்துள்ளார்.


மேற்படி அருங்காட்சியகமானது  150 வகையான சமுத்திர மீன்கள், கடல் வாழ் முலையூட்டிகள்  மற்றும் ஏனைய கடல் உயிரினங்களைக் கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right