சிறைச்சாலையில் கால்பந்து போட்டியில் மோதல்  : 16 கைதிகள் உயிரிழப்பு!

Published By: R. Kalaichelvan

02 Jan, 2020 | 11:36 AM
image

மெக்சிக்கோவில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 16 உயிரிழந்துள்ளதோடு , 5 பொலிஸார் கயாமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மெக்சிக்கோவிலுள்ள சிறைச்சாலையொன்றில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற கால்ப்பந்து போட்டியின் போதே குறித்த மோதல் இடம்பெற்றுள்ள நிலையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு சம்பவத்தின் போது கைதிகளின் அறையில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் கத்திகள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, குறித்த மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தள்ளதாக அந்நாட்டு சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32