கொட்டகலை பகுதியில் உள்ள பி.ஜெகநாதன் என்பவரின் வீட்டில் உள்ள பலாமரத்தில் பிள்ளையார் உருவத்தில் பலாக்காய் ஒன்று காய்த்துள்ளது.

இந்த செய்தி அப்பிரதேசத்தில் தீயாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. 

இந்த அதிசயத்தை பார்வையிடுவதற்கு பொதுமக்கள் குறித்த வீட்டிற்கு படையெடுத்து வருவதோடு வழிபாடுகளிலும் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)