நாளை முதல் பஸ்களில் பாடல்கள் ஒலிக்கச் செய்வதற்கு தடை

Published By: R. Kalaichelvan

31 Dec, 2019 | 10:33 AM
image

(எம்.மனோ­சித்ரா)

பொதுமக்­க­ளுக்கு அசௌ­க­ரி­யங்­களை ஏற்­ப­டுத்தும் வகையில் பஸ்களில் பாடல்கள் மற்றும் காணொ­ளி­களை ஒலி, ஒளி­ப­ரப்பு செய்­வது தொடர்­பி­லான முறைப்­பா­டு­களை 1955 என்ற துரித இலக்­கத்தின் ஊடாக முன்­வைக்க முடியுமென தேசிய போக்­கு­வ­ரத்து ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

நாளை முதல் இவ்­வ­கை­யான செயற்­பா­டு­களை நிறுத்­து­வ­தற்கு அமைச்சர் மஹிந்த அம­ர­வீர பணிப்­புரை விடுத்­துள்ளார். தனி யார் மற்றும் இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்கு சொந்­த­மான பஸ்களில் மெது­வாக பய­ணிப்­பது, அதேபோல்  சார­தி­களும், நடத்­து­நர்­களும் சட்­ட­ வி­ரோ­த ­மாகவும், பய­ணி­க­ளுக்கு அசௌ­க­ரி­யங்­களை ஏற்­ப­டுத்தும் வகை­யிலும் செயற்­பட்டால் குறித்த இலக்­கத்தின் ஊடாக முறை­யிட முடியும்.

இத­னி­டையே நாளை முதல் பஸ்களில் ஒலி­பரப்பு செய்­வ­தற்கு பொருத்­த­மான ஆயிரம் பாடல்­களை வழங்­கு­வ­தற்கு பய­ணிகள் போக்­கு ­வ­ரத்து முகா­மைத்துவ அமைச்சு நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது. விசேட குழு­வொன்றின் ஆய்­வு­க­ளுக்கு அமைய தெரிவு செய்­யப்­பட்ட இந்தப் பாடல்­களை மாக்­கும்­புற மத்­திய நிலை­யத்தில் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும்.

பய­ணி­க­ளுக்கு அசௌ­க­ரி­யங்­களை ஏற்­ப­டுத்­தாத வகையில் பாடல்­களை ஒலிக்க விடுவது தொடர்பில் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங் குமாறும் அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41