வடமாகாண ஆளுநராக திருமதி பி. எஸ். எம் சாள்ஸ் சத்தியப்பிரமாணம்

Published By: Priyatharshan

30 Dec, 2019 | 06:52 PM
image

வடமாகாணத்தின் ஆளுநராக சிரேஷட்  நிர்வாக அதிகாரியான திருமதி. பி.  எஸ். எம். சாள்ஸ் இன்று நண்பகல் காலை ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் அவர் விரைவில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பார்.

சிரேஷட்  நிர்வாக அதிகாரியான திருமதி பி. எஸ்.எம் சாள்ஸ். இறுதியாக சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்ததார்.

இதற்கு முன்னர் அவர் சுங்கத் திணைக்களத்தின்  பணிப்பாளர் நாயகமாக  கடமையாற்றினார். 

அத்துடன் வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்தார்.

ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்க்கொண்டதைடுத்து அனைத்து மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.

இறுதிவரை வடமாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில் பல இழுபறிகள் இடம்பெற்றுவந்த நிலையில், இறுதியில் சிரேஷட்  நிர்வாக அதிகாரியான திருமதி. பி. எஸ்.எம் சாள்ஸ் இன்றையதினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் வடமாகாண ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56