எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் சஜித் நம்பிக்கையீனமாக உள்ளமை புரியாதுள்ளது - ஐ.தே.க 

Published By: Vishnu

30 Dec, 2019 | 03:45 PM
image

(நா.தனுஜா)

கட்சியில் அனைவரதும் உடன்பாட்டுடன் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதில் எவ்வித மாற்றங்களும் இல்லை. அவ்வாறிருக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் அவர் ஏன் நம்பிக்கையீனமான கருத்துக்களை வெளியிடுகின்றார் என்று எமக்குத் தெரியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று செய்தியாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் முடிவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கை நாட்டைப் பிரிக்கும் விதமாகவும், நாட்டிற்குக் கேடான வகையிலும் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டு உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச போன்றவர்கள் ஆர்பாட்டங்களைக் கூட மேற்கொண்டார்கள். 

மாநாயக்க தேரர்களின் சிலரும் கூட அவர்களுக்கு ஆதரவாகவே கருத்துக்களை வெளியிட்டு வந்தார்கள். ஆனால் தற்போது அனைவரின் நிலைப்பாடும் மாறியிருக்கிறது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று பொய்களைக் கூறி ஆட்சிபீடமேறியவர்கள்அதன் விளைவாகவே அனைத்தையும் இழப்பார்கள் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24