தேயிலை கழிவுகளுடன் பொற்றாசியம் பரமங்கனைட், கொன்டிஸ் மற்றும் ப்பசல்பெட் என்பவற்றை கலந்து மோசடி வியாபாரிகள் விற்பனை செய்வது புதிய பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொழும்பு நகரின் சுவை ஆய்வாளர் ஆர்.எம்.ஜி.பீ.ராஜநாயக்க தெரிவிக்கையில்,   

தேயிலை கழிவிலிருந்து ஈகோலாய் பற்றீரியா கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த தேயிலை கழிவு கடத்தல்களானது வியாபார நிலையங்களில் தேநீர் தயாரிப்போர் மற்றும் தேயிலையை எடை போடுவோர் என்பவர்களின் மூலமே அதிகமாக இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்தார்.