முகாமுக்குள் நுழைந்தனர் இராணுவத்தினர் : ஒருவர் பலி: வீடுகள் வைத்தியசாலைகள் சேதம் : அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியானது

Published By: MD.Lucias

06 Jun, 2016 | 10:37 AM
image

அவிசாவளை கொஸ்கம - சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ள இராணுவத்தினர் முகாமுக்குள் இன்று காலை பிரவேசித்து தேடுதல் பணிகளை முன்னெடுத்து வருகின்றர்.

மேலும் குறித்த விபத்து சம்பவத்தால் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 47 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வெடிப்பு சம்பவத்தால் சிதறிச் சென்ற வெடிப்பொருட்களால் கொஸ்கம பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள், வீடுகள், வைத்தியசாலைகள் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் வாகனங்கள் என அனைத்தும் சேமாகியுள்ளன. 

மேலும் வெடிப்புக்கு உள்ளான பொருட்களின் சிதறல்கள் மற்றும் பாரிய வெடிப் பொருட்கள் பிரதேசத்தின் பல பகுதிகளிலுல் சிதறி காணப்படுகின்றன.

தற்போது வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியை பார்வையிடுவதற்காக  மக்கள் அங்கு வருகைத் தருவதாகவும் இதனால் இப் பகுதியில பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு தமது பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

எனவே இராணுவ முகாம் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் இருக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விமானப்படைக்கு சொந்தமான 212 என ஹெலிகொப்படர் இன்று காலை கொஸ்கம பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36