மொரட்டுவ திகரொல்ல பாலமானது இன்று நெடுச்சாலைகள் அமைச்சர் லஷ்மன் கிரியெல்லவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த பாலத்திற்கு இன்று காலை நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில் பொலிஸார் பலத்த  பாதுகாப்புக்களை வழங்கியுள்ளனர்.