பிர­தமர் மஹிந்­தவை சந்­திக்க தயா­ரா­கி­றது கூட்­ட­மைப்பு..!

Published By: J.G.Stephan

29 Dec, 2019 | 11:10 AM
image

(ஆர்.ராம்)

பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் சந்­திப்­பொன்றை செய்­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தயா­ரா­கி ­வ­ரு­வ­தாக அறிய முடி­கின்­றது. 

கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்­திக்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட நிதியின் மூல­மாக மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்தித் திட்­டங்கள் நிறை­வு­றாது இருக்­கின்­றன. 

எனவே, குறித்த அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளுக்­கான நிதி ஒதுக்­கீட்டை முழு­மை­யாக வழங்கி அவற்றை நிறை­வுறச் செய்ய வேண்டும் என்­பதில் கூட்­ட­மைப்பு கரி­சனை கொண்­டுள்­ளது. 

இந்­நி­லை­யி­லேயே நாட்டின் நிதி அமைச்சர் என்ற வகையில் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் குறித்த விடயம் சம்­பந்­த­மாக பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி முடி­வொன்று எடுக்க வேண்டும் என்று கூட்­ட­மைப்பு தீர்­மா­னித்­துள்­ளது. 

அத­ன­டிப்­ப­டையில் பாரா­ளு­மன்­றத்தின் புதிய கூட்­டத்­தொடர் ஆரம்­ப­மா­கி­யதும் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷவைச் சந்­திப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு கூட்­ட­மைப்பு தயா­ரா­கி­யுள்­ளது. 

இதே­வேளை, நேற்று முன்­தினம் நடை­பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கூட்­டத்தின் போதும் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவுடனான சந்திப்பு உட்பட இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர் பில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37