ஜன­வரி மூன்றில் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் 4 ஆவது அமர்வு: எதிர்க்­கட்சித் தலை­வ­ராக சஜித் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­டுவார்

Published By: J.G.Stephan

29 Dec, 2019 | 10:42 AM
image

(எம்.மனோ­சித்ரா)

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் 4 ஆவது அமர்வு ஜன­வரி 3 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை  இடம்­பெ­ற­வுள்­ளது. இந்த அமர்வில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின் அர­சாங்க கொள்கை பிர­க­டனம் இடம்­பெ­ற­வுள்­ளது.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின் கொள்கை பிர­க­ட­னத்­தை­ய­டுத்து பிற்­பகல் 12.30 மணிக்கு கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தை நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் போது 2020 ஆம் ஆண்டு ஜன­வரி 7 ஆம் திக­தி­யி­லி­ருந்து சபையின் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய முறை­மைகள் குறித்து அவ­தானம் செலுத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

ஜன­வரி மாதம் 3 ஆம் திகதி பிற்­பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை மீண்டும் பாரா­ளு­மன்ற அமர்வு கூட­வுள்­ளது. இதன்போது புதிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சபா­நா­யகர் முன்­னி­லையில் பத­வி­யேற்றுக் கொள்­ள­வுள்ளார். 

சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித் பிரே­ம­தா­ஸவை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எதிர்க்­கட்சித் தலை­வ­ராக அறி­விக்­க­வுள்ளார். அத்­தோடு சிம்­மா­சன உரையின் அறி­விப்­புக்­களை ஒழுங்­கு­மு­றைப்­படி அறி­விப்­ப­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

சபா­நா­ய­க­ருக்கு காணப்­படும் அதி­கா­ரங்­க­ளுக்கு அமைய ஜன­வரி 3 ஆம் திகதி அமர்வின் போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு எதிர்க்­கட்சித் தலைவர் ஆசனம் ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக கடந்த 23 ஆம் திகதி பாரா­ளு­மன்ற கட்­டட தொகு­தியில் நடை­பெற்ற கட்சித் தலைவர் கூட்­டத்தில் சபா­நா­யகர் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்ளார்.

ஜன­வரி 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள அமர்வுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சபைமுதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா பதவிகள் தொடர்பில் அறியத்தருமாறு ஆளுந்தரப்பினருக்கு சபாநாயகர் கருஜயசூரிய அறிவித் துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51