வட தாய்லாந்தில் 12 சிறுவர்களை குகையில் இருந்து மீட்ட சுழியோடி உயிரிழப்பு!

Published By: R. Kalaichelvan

28 Dec, 2019 | 10:04 AM
image

வட தாய்லந்தில் கடந்த ஆண்டு குகையில் 12 இளம் காற்பந்தாட்ட வீரர்களையும் அவர்களின் பயிற்றுவிப்பாளரையும் காப்பாற்றிய மீட்புபணியைச் சேர்ந்த கடற்படை வீரர் இரத்தத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

உலகின் கவனத்தை ஈர்த்த அந்த மீட்பு பணியின்போது அவருக்கு அந்த தொற்று ஏற்பட்டதாகவும் அதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தாய்லந்தின் கடற்படை நேற்று தெரிவித்தது.

கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் திகதி, 12 சிறுவர்களும் அவர்களின் பயிற்றுவிப்பாளரும் வெள்ளம் சூழ்ந்த குகையில் சிக்கிக்கொண்டனர்.

அவர்களைக் காப்பாற்ற புகழ்பெற்ற சுழியோடிகளுகம் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சவாலான மீட்புப் பணியில், குகையில் சிக்கிய அனைவரும் உயிருடன் பின்னர் மீட்கப்பட்டனர்.

மீட்புப் பணியின்போது சுழியோடிகளில் ஒருவரான ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி சமான் குணான் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையி அவர் உயிரிழந்துள்ளமை அணைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47