ஜனாதிபதியின் ஆலோசகர் எனக் கூறி அதிபரை அச்சுறுத்திய சந்தேகநபர் கைது 

Published By: Daya

28 Dec, 2019 | 09:10 AM
image

ஜனாதிபதியின் ஆலோசகர் எனக் கூறி மொரட்டுவையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் அதிபரை அச்சுறுத்திய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சந்தேக நபரைக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று கைது செய்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

போலியான முறையில் அச்சுறுத்தல் விடுத்துத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கீழ் அவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேக நபர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர் எனத் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் சந்தேக நபர் இன்று மொரட்டுவை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்த நடடி வக்கை மேற்கொள்ளப் படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04