மன்னாரில் சுனாமி அனர்த்தத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Published By: Daya

26 Dec, 2019 | 04:15 PM
image

´சுனாமி´ அனர்த்தம் இடம் பெற்று இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தியான நிலையில், தேசிய பாதுகாப்புத் தினம் நாடு முழுவதிலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்திலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது. மன்னார் கலை இலக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில், அதன் இயக்குனர் மேகன்ராஜ் தலைமையில் மன்னார் பிரதான பாலத்தடியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு காலை 9 மணியளவில் மௌன அஞ்சலியுடன் மலர் தூவி, தீபம் ஏற்றி நினைவு கூறப்பட்டனர்.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,சமூக ஆர்வலர்கள்,பொது மககள் என பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45