96 திரைப்படத்திற்காக 11 விருதுகளை பெற்ற திரிஷா!

Published By: Digital Desk 3

26 Dec, 2019 | 05:28 PM
image

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். 

இவர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கடந்த ஆண்டு வெளியான 96 திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் 100 நாள் ஓடி நல்ல வரவேற்பை பெற்றது.

96 திரைப்படம் காதல் படமாக இருந்தாலும் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது. குறிப்பாக ராம், ஜானு கதாபாத்திரங்களை இன்னும் சில ஆண்டுகளுக்கு ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.

இந்த படம் திரிஷாவின் சினிமா பயணத்தில் முக்கிய படமாக இருக்கும். எப்படி ” விண்ணைதாண்டி வருவாயோ ஜெஸ்ஸியை மறக்க முடியாதோ” அதே போல் 96 ஜானுவையும் மறக்க முடியாது.

இந்த திரைப்படத்திற்காக மட்டும் திரிஷா இதுவரை பதினொறு விருதுகளை பெற்றுவிட்டாராம். 11 விருதுகளுடன் புகைப்படம் ஒன்றை திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலர் திரிஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விருதுகள் விபரம்...

01.சிறந்த நடிகைக்கான அவள் விகடன் விருது (avalvikatan Award)

02.சிறந்த நடிகைக்கான பிகைன்வூட்ஸ் விருது (BehindwoodsGoldMedals2018)

03.சிறந்த நடிகைக்கான விகடன் விருது (Vikadan Award)

04.சிறந்த நடிகைக்கான V4 என்டர்டைனர்ஸ் விருது (V4Entertainers mgrsivajiacademyawards)

05.சிறந்த நடிகைக்கான ஜே.எப்.டபிள்யூ விருது (JFW Award)

06. சிறந்த நடிகைக்கான ஏசியன் விஷன் விருது (AsiaVisionAwards)

07. சிறந்த நடிகைக்கான வனிதா விருது (vikatanawards)

08.சிறந்த நடிகைக்கான நோர்வே தமிழ் திரைப்பட விழா விருது  (Norway Tamil Film Festival Awards)

9. சிறந்த நடிகைக்கான சைமா விருது (SIIMA Awards)

10 சிறந்த நடிகை (விமர்சகர்) சைமா விருது (SIIMA Awards)

11.சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது (Filmfare Awards South)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37