முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை குறைக்க தீர்மானம்!

Published By: R. Kalaichelvan

24 Dec, 2019 | 11:28 AM
image

முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை குறைக்க சுயதொழில் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த இத் தீர்மானம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் செயற்படுத்ப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 1 கிலேமீற்றருக்கான கட்டணத்தை 10 ரூபாவாகவும் , அடுத்த கிலோமீற்றர் கட்டணத்தை 5 ரூபாவால் குறைப்பதற்கும் அச் சங்கத்தின் தலைவர் சுனில் ஜெயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39