படகு கவிழ்ந்தது: கிரீசில் 4 பேர் பலி, லிபியாவில் 104 பேர் பலி

04 Jun, 2016 | 02:17 PM
image

அகதிகளுடன் சென்ற படகுகள் கவிழ்ந்ததில் கிரீசில்   4 பேரும், லிபியாவில் 104 பேரும் பலியாகியுள்ளனர்.

கிரீசில்  

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீசில் உள்ள கிரீட் கடற்கரை அருகே சென்ற அகதிகள்  படகு கவிழ்ந்ததில், நான்கு பேர் பலியாகியுள்ளதோடு  340 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

 சம்பவ இடத்துக்கு, ஹெலிகொப்டர்களையும் கப்பல்களையும் அனுப்பி வைத்துள்ளதாகவும் கிரீஸ் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. 

படகில் எத்தனை அகதிகள் பயணம் செய்தனர், அவர்கள் எங்கிருந்து வந்தனர், எங்கு செல்ல இருந்தனர் என்ற எந்த விபரமும் தெரியவில்லை.

லிபியாவில்

இதற்கிடையில், லிபியா கடற்கரையில், 104 பேரின் சடலம் ஒதுங்கியொள்ளதாக அந்நாட்டு இராணுவம் கூறியுள்ளது. அளவுக்கதிகமான ஆட்கள் ஏற்றப்பட்டதால், சுமை தாங்காமல் படகு விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35
news-image

இலங்கைக்கு வந்துகொண்டிருந்த கப்பலே அமெரிக்காவின் பல்டிமோர்...

2024-03-26 15:02:50