கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்க விசேட நடவடிக்கை!

Published By: Vishnu

24 Dec, 2019 | 11:12 AM
image

கட்டநாயக்க விமா நிலைய வளவிலும் அதனை அண்டியுள்ள பிரதேசத்திலும் வாகன நெரிசலுக்கு தீர்வாக இதற்கு அருகாமையில் புதிய வாகன திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த வாகன திட்டம் கடந்த சில தினங்களில் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்டது. இது வெற்றியடைந்துள்ளமையினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

01. விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விமான நிலையத்திற்கு பிரவேசிக்க வேண்டும்.

02. வரும் மற்றும் வெளியேறும் முனையத்திற்குள் (terminal) பிரவேசிப்பதற்கான முறை வீதி சமிக்ஞை மூலம் காட்டப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பிரிவினால் தேவையான வளிகாட்டிகளும் மேற்கொள்ளப்படுகின்றது.

03.மினுவான்கொடையில் இருந்து வரும் மற்றும் மினுவாங்கொடையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் முன்னரைப் போன்று கட்டுநாயக்க மினுவான்கொடை வீதியைப் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் உண்டு.

04.கட்டுநாயக்க - மினுவாங்கொட வீதி ஊடாக வரும் முனையத்தில் பிரவேசிக்கும் வாகனங்களுக்காக இது வரையில் இருந்த நுழைவாயில் மூடப்படுவதுடன் இந்த வாகனங்கள் விமான நிலைய பிரதான வாயிலில் பிரவேசிப்பதன் மூலம் விமான நிலையத்திற்குள் செல்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27