கலால் திணைக்கள சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்டோருக்கு 17 கோடி அபராதம்

Published By: R. Kalaichelvan

23 Dec, 2019 | 04:44 PM
image

(இரா.செல்வராஜா)

காலால் திணைக்களம் கடந்த 11 மாதங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட  சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டோர்களுக்கு நீதி மன்றத்தினால் 17 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் கடந்த 11 மாத காலத்தில் 30,902 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன  இதன்போது 42,979 பேர் கலால் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன் போதே இவர்களுக்கு 17 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிறி தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளபப்ட்ட சுற்றிவளைப்பின் போது 50 கோடி ரூபா பெறுமதியான அனுமதி பத்திரம் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான வகைகள்  மற்றும் உபகரணங்கள் சட்டவிரோத புகையிலை  உற்பத்தி பொருட்கள் ஆகியன அடங்குவதாக கலால் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02