பொது மக்களுக்கான பாதுகாப்பு குறித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

Published By: Vishnu

23 Dec, 2019 | 08:35 AM
image

40 ஆம் அத்தியாயமான பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் கீழ் ஆயுதம் தாங்கிய படையின் சகல உறுப்பினர்களையும் பொது மக்களின் அமைதியினைப் பேணுவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் நேற்று முதல் (டிசம்பர் 22 ஆம் திகதி) நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடப் பிறப்பு பண்டிகை காலங்களை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி வழிபாட்டுத் தளங்கள், பொது இடங்கள் மற்றும் வர்த்த நிலையங்கள் போன்ற இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27