அனைத்து நிர்வாக மாவட்டங்களின் பாதுகாப்பு முப்படையினர் வசம் :  விசேட வர்த்தமாணியில் ஜனாதிபதி கைச்சாத்து  

Published By: R. Kalaichelvan

22 Dec, 2019 | 04:00 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் அமைதியை பாதுகாக்கும் வகையில் அனைத்து நிர்வாக மாவட்டங்களுக்கும் முப்படையினரை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கான விசேட வர்த்தமாணி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் அரசியலமைப்பின் 40 ஆம் அத்தியாசத்தின்பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தில் 12 ஆம் பிரிவின் பிரகாரம் ஆயுதம் தாங்கிய படையின் சகல உறுப்பினர்களையும் நாட்டு மக்களின் அமைதியை பேணுவதங்கு அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பணியில் ஈடுப்படுத்த ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 

கொழும்பு நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும் , கம்பஹா நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும், களுத்துறை நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும் கண்டி நிர்வாக மாவட்டம், மாத்தளை நிர்வாக மாவட்டம், நுவரெலியா நிர்வாக மாவட்டம், காலி நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும், மாத்தறை நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும்,அம்பாந்தோட்டை நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும்முப்படையினர் பாதுகாப்பு கடமைகளில்ஈடுப்படுவர்.

மேலும் யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும், கிளிநொச்சி நிர்வாக மாவட்டம், மன்னார் நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும், வவுனியா நிர்வாக மாவட்டம், முல்லைத்தீவு நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும், அம்பாறை நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும்,திருகோணமலை நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும், குருணாகல் நிர்வாக மாவட்டம், புத்தளம் நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும், அநுராதபுரம் நிர்வாக மாவட்டம்,பொலன்னறுவை நிர்வாக மாவட்டம், பதுளை நிர்வாக மாவட்டம்,மொனராகலை நிர்வாக மாவட்டம், இரத்தினபுரி நிர்வாக மாவட்டம், கேகாலை நிர்வாக மாவட்டம் ஆகிய மாவட்டங்களிலும் இராணுவம் , விமானப்படை மற்றும் கடற்படை என முப்படைகள் இன்று முதல் விசேட பாதுகாப்பு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46