வெலிக்கடை சிறையில் சம்பிக்கவை சந்தித்தார் ரணில்

Published By: Vishnu

20 Dec, 2019 | 09:12 PM
image

கைதுசெய்யப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக் ரணவக்கவை முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று பார்வையிட்டுள்ளார்.

இன்று மாலை 3.15 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ரணில் விக்ரமசிங்க சம்பிக்க ரணவக்கவை பார்வையிட்டதுடன், சுமார் 30 நிமிட பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரணில் விக்ரமசிங்கவுடன் பாரளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், ஆசு மாரசிங்க ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41