வெளியானது செல்வாக்குமிக்க பிரபலங்கள் பட்டியல்

Published By: Daya

20 Dec, 2019 | 05:14 PM
image

இந்தியாவின் செல்வாக்குமிக்க 100 பிரபலமானவர்கள் பட்டியலில் ரஜினிகாந்த், விஜய், அஜித், கமல், தனுஷ் உள்பட 8 தமிழக பிரபலங்கள் இடம்பிடித்து உள்ளனர்.அமெரிக்க வணிக பத்திரிகையான போர்ப்ஸ் ஆண்டுதோறும் உலகில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது போர்ப்ஸ் இந்தியாவின் செல்வாக்கு மிக்க 100 பிரபலமானவர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் தமிழ் திரைப்பிரபலங்களான ரஜினி, விஜய், அஜித், கமல்ஹாசன், தனுஷ், சிறுத்தை சிவா, ஏ.ஆர்.ரகுமான், ஷங்கர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

இந்த பட்டியலில் ரஜினி 13ஆவது இடத்திலும், ஏ.ஆர்.ரகுமான் 16ஆவது இடத்திலும், விஜய் 47ஆவது இடத்திலும், அஜித் 52ஆவது இடத்திலும், சங்கர் 55ஆவது இடத்திலும், கமல்ஹாசன் 56ஆவது இடத்திலும், தனுஷ் 64ஆவது இடத்திலும், சிறுத்தை சிவா 80ஆவது இடத்திலும் உள்ளனர். 

கடந்த முறை தென்னிந்தியாவில் 15 நட்சத்திரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இந்த முறை 13 பேர் இடம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37