அனுமதியற்ற வியாபார நிலையம்; சட்ட நடவடிக்கை  தாமதமாவதாக சபை உறுப்பினர் குற்றச்சாட்டு

Published By: Daya

20 Dec, 2019 | 09:56 AM
image

வவுனியா நகரசபைக்குட்பட்ட ஹொறவபொத்தான வீதியில் அமைந்துள்ள அனுமதியற்ற கட்டடம் தொடர்பான வழக்கில் இதுவரைக்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தெரியப்படுத்துமாறு சபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் கௌதமன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

 இதன்போது ஹொறவப்பொத்தான வீதியில் நகரசபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்ட குறித்த வியாபார நிலையம் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பியதுடன் இது தொடர்பாகச் சபையின் சட்டத்தரணி இதுவரைக்கும் வழக்கினை தாக்கல் செய்யாவிட்டால் நகரசபைக்கு நம்பிக்கை இல்லாத சட்டத்தரணி என்றவகையில் அவரை மாற்றிவிட்டு வேறு ஒருவரை ஏன் நியமிக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பியதுடன்,

குறித்த விடயத்தில் நகரசபைக்கு 100 வீதம் நம்பிக்கையான சட்டத்தரணி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றார். குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதாக தவிசாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47