வவுனியாவில் பண்டிகைக்கால குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொலிஸ் நடமாடும் சேவை நிலையம் ஆரம்பம்

Published By: Daya

19 Dec, 2019 | 12:47 PM
image

வவுனியா நகர்ப்புறங்களின் பாதுகாப்பிற்காகவும் பண்டிகைக்காலங்களில் இடம்பெறும் குற்றச் செயல்களைத்தடுத்து நிறுத்துவதற்கு வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து வவுனியா வர்த்தகர் சங்கம் பொலிஸ் நடமாடும் சேவை நிலையம் ஒன்றிணை இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டு அவசர தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி வெலிகள தலைமையில் இன்று பொலிஸ் நிலையத்தில் இச்சேவை நடமாடும் சேவை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

விஷேடமாக பண்டிகைக்காலத்தில் வவுனியா நகர்ப்பகுதியில் இடம்பெறும் குற்றச் செயல்களை கண்காணிக்கவும் தடுத்து நிறுத்துவதற்கு 024 2222226, 071 8591343, 071 5412342 ஆகிய இலக்கங்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி சஞ்சீவ், வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ். சுஜன், செயலாளர் ஆ.அம்பிகைபாகன் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59