எம்.சி.சி. தொடர்பில் அமைச்சரவையின் விசேட அறிவிப்பு!

Published By: Vishnu

19 Dec, 2019 | 11:37 AM
image

ஐக்கிய அமெரிக்காவின் மிலேனியம் செலஞ் கோப்ரேஷன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் மற்றும் அதனை பாராளுமன்றில் சமர்ப்பித்தலை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அத்துடன் இந்த ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக நால்வர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை கலாநிதி லலித் குணருவன், கட்டடக் கலைஞர் நாலக ஜெயவீர, போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஜெயவீரா மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் நிஹால் ஜெயவர்தன ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக் குழுவின் எம்.சி.சி. தொடர்பான மீளாய்வு அறிக்கை வெளிவரும் வரை ஒபந்தமானது இடைநிறுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46