மாலைதீவு தடுப்புக் காவலில் இருந்து விடுதலையான தென்னிலங்கை மீனவர்கள் டக்ளஸுக்கு நன்றி தெரிவிப்பு!

Published By: Digital Desk 4

18 Dec, 2019 | 04:41 PM
image

கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் துரிதமான வினைத்திறன் மிக்க செயற்பாட்டினால் விரைவில் விடுதலையாகி நாடு திரும்பியுள்ளதாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் மாலைதீவில் கைது செய்யப்பட்டு விடுதலையான தென்னிலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தென்னிலங்கை மீனவர்கள் இன்று (18.12.2019) மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்திற்கு வந்து அமைச்சருக்கு நன்றி தெரிவித்தபோதே மேற்குறித்தவாறு தெரிவித்தனர்.

ஆழ்கடல் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் இயந்திரம் பழுதடைந்தமையினால் எல்லை தாண்டி மாலை தீவு கடல் எல்லைக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் மாலைதீவு அதிகாரிகளினால குறித்த மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்விடயம் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுவித்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கை காரணமாக சுமார் 13 நாட்களில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08